யார் இந்த அரிஸ்டாட்டில்அரிஸ்டாட்டிலா..?யார் அவர்..?அவருக்கும் நமக்கும் என்ன சம்மந்தம் என்றோ..?அல்லது பள்ளி பருவ காலத்தில் ஏதோ ஒரு பாட புத்தகத்தில் படித்த பெயராயிற்றே என்றும் யோசிப்பீர்களேயானால்..!தயவு...
நீங்களும் தலைவனாகலாம்.முன்னுரை:இந்த உலகத்தில் எல்லோரும் தான் ஒரு பெரிய தலைவனாக வேண்டும் என்ற எண்ணத்தோடே வாழ்கின்றனர்.இன்னும் சொல்லப்போனால் இந்த உலகில் தலைவனாகும் ஆசையில்லாத மனிதர்களே...
யாரையும் முடிவு செய்யாதீர்கள்(Dont judge)பார்க்கின்ற எவரையும் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா?அல்லது அனைவரையும் ஏதோ ஒருவிதத்தில் இப்படித்தான் என்று நீங்களாகவே முடிவு செய்கின்றீர்களா?அப்படியானால்...
பயம் நல்லதாகெட்டதா(Fearness)நம்மில் எல்லோருக்கும் கண்டிப்பாக எதிர்காலம் குறித்த பயம் இருக்கும். அல்லது இறப்பு குறித்த பயம் இருக்கும்.அல்லது நோய்வாய்பட்டுவிடுவோமோ என்ற பயமிருக்கும்.ஒரு...
கடன் நல்லதாகெட்டதாகடன் என்று சொன்னவுடனே நம்மில் பலருக்கும் தலை தெறிக்க ஓடுவதுதான் நியாபகம் வரலாம்.அந்த ஓட்டம் கொடுப்பதற்கு முன்னாலும் இருக்கலாம் அல்லது கொடுத்ததற்கு பின்னாலும் இருக்கலாம்.அதாவது...